வக்ஃப் சொத்து உள்பட நிா்வாக விதிமுறைகள் குறித்து மத்திய அரசு அறிவிக்கை வெளியீடு!

டெல்லி: வக்ஃப் சொத்துக்கள், தணிக்கை மற்றும் கணக்குகள் போன்றவற்றின் போர்டல் மற்றும் தரவுத்தளம் குறித்த வக்ஃப் விதிகள் 2025 குறித்து மத்தியஅரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. வக்ஃப் சொத்துக்களை பதிவு செய்வதற்கான புதிய போர்ட்டலை ஜூன் 6 ஆம் தேதி மத்திய அரசு தொடங்கி உள்ள நிலையில்,  தற்போது  வஃபு விதிகளை மத்தியஅரசு வெளியிட்டுள்ளது. வக்ஃப் சொத்துக்களின் போர்டல் மற்றும் தரவுத்தளம், அவற்றின் பதிவு முறை, தணிக்கை நடத்துதல் மற்றும் கணக்குகளை பராமரித்தல் போன்றவற்றைக் கையாளும் “ஒருங்கிணைந்த […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.