பாராட்டிய ஸ்டாலின்… இந்தி திணிப்பில் டக்குனு ஜகா வாங்கிய உத்தவ் தாக்கரே – என்ன மேட்டர்?

National News: மகாராஷ்டிராவில் இந்தி திணிப்பு எதிர்ப்பில் உத்தவ் தாக்கரே கருத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் வரவேற்று பேசியிருந்தார். ஆனால் தற்போது உத்தவ் தாக்கரே தரப்பில் திடீரென ஜகா வாங்கி உள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.