காஞ்சிபுரம்: பிரமாண்டமாக அமைய உள்ள பரந்தூர் விமான நிலையத்துக்காக, அந்த பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களிடம் இருந்து நிலங்கள் கட்டாய பறிமுதல் செய்யப்பட்டு பத்திரப்பதிவு செய்யப்படுவதாக மக்கள் புகார் கூறி உள்ளனர். பரந்தூர் விமான நிலைய திட்டத்திற்காக 17.52 ஏக்கர் நிலங்கள் ரூ.9.22 கோடி மதிப்பில் தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்திற்கு பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பரந்தூரில் விமான நிலையம் அமைக்கும் பணியின் ஒருபகுதியாக, அங்கு நிலம் வாங்கி அதிக விலைக்கு விற்பனை செய்யலாம் என்று கனவுடன் இருந்தவர்களை […]
