சென்னை செஞ்சி கோட்டையை யுனெஸ்கோ பாரம்பரிய சின்னமாக அறிவித்ததற்கு கமலஹாசன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். யுனெஸ்கோ தமிழகத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சி கோட்டையை உலகப் பராம்பரியச் சின்னமாக அறிவித்தது இதற்கு முதல்வர் உள்ளிட்ட பலரும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். தஞ்சை பிரகதீஸ்வரர் கோவில், கும்பகோணம் ஐராவதேஸ்வரர் கோவில், ஜெயகொண்டம் கங்கை கொண்ட சோழபுரம் கோவிkamaல், மாமல்லபுரம் நினைவுச் சின்னங்கள், நீலகிரி மலை ரயில் பாதை ஆகிய ஐந்தும் தமிழ்நாட்டில் யுனெஸ்கோ அங்கீகரித்த உலக பாரம்பரிய சின்னங்களாகும். தற்போது இந்தப் […]
