டோக்கியோ ஜப்பானில் அறிமுகம் செய்யப்பட்ட அதிவேக இண்டர்னெட் மூலம் ஒரு நொடியில் 1000 படங்கள் பதிவிறக்கம் செய்து சாதனை படைக்கப்பட்டுள்ளாது, தற்போது ஜப்பான் அறிமுகம் செய்து வைத்து சாதனை படைத்துள்ள உலகின் அதிவேக இன்டர்நெட் மூலம் ஒரே நொடியில் ஒட்டுமொத்த நெட்பிலிக்ஸ் படங்களையும் டவுன்லோடு செய்து விட முடியும். மேலும் இன்டர்நெட் தொழில்நுட்பத்தை நிர்ணயிக்கப்பட்ட எல்லைகளை தகர்த்தெறிந்து தகவல் பரிமாற்ற வேகத்தில் புதிய உலக சாதனையை ஜப்பான் படைத்துள்ளது. ஒரு நொடியில் 1.02 பெட்டாபைட்ஸ் இன்டர்நெட் […]
