திருமலை இன்று திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆழ்வார் திருமஞ்சனம் நடந்ததால் பக்தர்கள் தரிசனம் செய்ய 6 மணி நேரம் காத்திருந்துள்ளனர். நாளை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆனிவார ஆஸ்தானம் நாளை நடைபெற உள்ளதால் இன்று அதிகாலை சுப்ரபாதம் மற்றும் நித்ய பூஜைகளுக்கு பிறகு காலை 6 மணி முதல் 11 மணி வரை ஆழ்வார் திருமஞ்சனம் (கோயிலை சுத்தம் செய்யும் பணி) நடந்தது. எனவே 6 மணி முதல் பக்தர்கள் தரிசனமும், அஷ்டதளபாத பத்ம ஆராதனை சேவையும் […]
