இடுக்கி கட்டுப்பாடுஅக்ளுடன் மீண்டும் இடுக்கியில் ஜீப் ச்வாரிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இடுக்கி மாவட்டத்தில் மூணாறு, மறையூர், வாகமன் உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா தலங்கள் உள்ளன. இங்கு வரும் சுற்றுலா பயணிகள், சுற்றுலா இடங்களை கண்டுகளிப்பதுடன் மலைப்பாங்கான பகுதிகளுக்கு ஜீப்களில் சாகச பயணம் செல்வதற்கு ஆர்வம் காட்டுகின்றனர். இதையொட்டி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் சாகச ஜீப் சவாரி நடத்தப்பட்டு வந்தது. ஆனால் ஜீப்களில் சாகச பயணம் செய்யும்போது அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதாக மாவட்ட கலெக்டருக்கு புகார் கிடைத்தது. இதைத்தொடர்ந்து […]
