சிறார்களின் ஆதாரை புதுப்பிக்க அறிவுறுத்தல்

சென்னை சிறார்களின் ஆதார் விவரங்களை புதுப்பிக்க வேண்டும் என ஆதார் ஆணையம் வலியுருத்தி உள்ளது தற்போது 5 வயதுக்கும் கீழ் உள்ள சிறார்களுக்கு பெயர், பிறந்த தேதி, பாலினம், முகவரி ஆகியவற்றை வைத்து ஆதார் எண் வழங்கப்படுகிறது. இவர்கள் 5 வயதை தாண்டும் போது ஆதாருடன் கருவிழி, கைரேகை பதிவுகளை இணைக்க இந்திய தனித்துவ அடையாள ஆணையம் அறிவுறுத்தி உள்ளது. அதன்படி 5 முதல் 7 வயதுடைய சிறார்களை அருகில் உள்ள சேவை மையங்கள், தபால் நிலையங்கள், […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.