சென்னை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ என் சி இ ஆர் டி பாடப்புத்தக திருத்தத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இன்று மதிமுக பொதுச் செயலாளர், வைகோ “தேசிய கல்விக் கொள்கை (NEP) மற்றும் தேசிய பாடத்திட்ட கட்டமைப்பு (NCF) ஆகியவற்றின் கீழ் பள்ளிக் கல்விக்கான புதிய புத்தகங்களை என்.சி.இ.ஆர்.டி தயாரித்துள்ளது. என்.சி.இ.ஆர்.டி (தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் – NCERT ) வெளியிட்ட 7 ஆம் வகுப்புக்கான புதிய சமூக அறிவியல் புத்தகத்தில் […]
