பணம் வாங்கிவிட்டு விஜய் நடிக்காத படம்.. இப்படி ஏமாத்திடாரே! பிரபலம் சொன்ன பகீர்

Vijay Cheated Producer: திரை பிரபலங்கள் என்றாலே உயர்ந்த மனிதர்கள் என ரசிகர்கள் நினைக்கின்றனர். ஆனால் அவர்கள் பல முகங்களை காட்டக்கூடியவர்கள் என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன் என ஆஸ்கார் மூவிஸ் தயாரிப்பாளர் விஜய் குறித்து ஒரு பகீர் தகவலை கூறி உள்ளார். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.