சென்னை இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை மிகவும் அதிகரித்துள்ளது/ இந்திய சந்தையில்சர்வதேச பொருளாதார நிலவரங்களுக்கு ஏற்ப தங்கம் மற்றும் வெள்ளி விலைகளில் தொடர்ந்து ஏற்ற இறக்கங்கள் காணப்படுகின்றன. சில நாட்களாகவே நிலைத்தன்மையற்றதாக இருந்த தங்கத்தின் விலை, நேற்று சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.73,440-க்கு விற்பனையான நிலையில், இன்றும் அதன் விலை கணிசமாக அதிகரித்துள்ளது. இன்று, ஒரு கிராம் தங்கம் ரூ.105 உயர்ந்து ரூ.9,285-க்கு விற்பனையாகிறது. இதன் மூலம், ஒரு சவரன் தங்கம் ரூ.840 அதிகரித்து ரூ.74,280-க்கு விற்பனையாகிறது. இந்த அதிரடி விலை உயர்வு மக்களிடையே சற்று அதிர்ச்சியை […]
