மதுரை காவல்துறையினர் தாக்குதலில் உயிரிழந்த அஜித்குமார் குடும்பத்துக்கு ரூ. 25 லட்சம் வழங்க மதுரை உயர்நீதிமன்றம் தமிழ்க அரசுக்கு உத்தாரவிட்டுள்ளது/ காவல்துறையினர் தாக்கியதில் சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட மடப்புரம் கோவில் காவலர் அஜித்குமார் மரணம் அடைந்தார். நாட்டையே உலுக்கிய இந்த கொடூர சம்பவத்துக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. இதையொட்டி 5 காவலர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மாவட்ட நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் தலைமையில் இந்த வழக்கு விசாரணை […]