சென்னை மெரினா கடற்கரை அருகே உள்ள விவேகானந்தர் இல்லம் அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தை ரூ. 1 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்த பெருநகர சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. காமராஜர் சாலை மற்றும் டாக்டர் பெசன்ட் சாலை சந்திப்பில் தற்போதுள்ள பேருந்து முனையத்தில் இருந்து ஒரு சில வழித்தடங்களில் மட்டுமே பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. 2016ம் ஆண்டு இந்த பேருந்து நிறுத்தம் அருகில் இருந்த பூங்காவை மறுசீரமைத்து நடைபாதை மற்றும் புதிய நிழற்குடைகளை சென்னை மாநகராட்சி அமைத்திருந்தது. தற்போது […]
