சென்னை: ‘ஜெயலலிதா செய்தது வரலாற்று பிழை’ என உண்மையை உளறிய முன்னாள் அதிமுக அமைச்சர் கடம்பூர் ராஜூ பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ். கூறி உள்ளார். ஜெயலலிதா செய்தது வரலாற்றுப் பிழை அல்ல. அது ஒரு வரலாற்றுப் புரட்சி. “ஏற்றிவிட்ட ஏணியை எட்டி உதைப்பது” மிகப் பெரிய துரோகம் என எடப்பாடி ஆதரவாளரான கடம்பூர் ராஜுவை கடுமையாக விமர்சித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அ.தி.மு.க- பா.ஜ.க. நிர்வாகிகள் கலந்து கொண்ட ஆலோசனை […]