ஐசிஐசிஐ வங்கியில் கணக்கு இருக்கிறதா? UPI பரிவர்த்தனைக்கு கட்டணம் ஆரம்பம்!

Google Pay, PhonePe, Mobikwik மற்றும் Razorpay போன்ற பேமெண்ட் அக்ரிகேட்டர்களுக்கு புதிய கட்டணத்தை அறிமுகப்படுத்தியுள்ளது ஐசிஐசிஐ வங்கி. ஆகஸ்ட் 1, 2025 முதல் அமலுக்கு வந்துள்ளது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.