அமெரிக்க அதிபர் டிரம்பின் கோல்ப் கிளப் மீது பறந்த பயணிகள் விமானத்தை ராணுவ விமானங்கள் இடைமறித்ததால் பரபரப்பு…

அமெரிக்காவின் நியூ ஜெர்சி பெட்மின்ஸ்டரில் உள்ள டிரம்ப் தேசிய கோல்ஃப் கிளப் மீது பறக்க இருந்த பயணிகள் விமானத்தை ராணுவ விமானங்கள் இடைமறித்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் பகுதியில் விமானங்கள் பறக்க விதிக்கப்பட்டிருந்த தற்காலிக விமானக் கட்டுப்பாட்டை (TFR) மீறி பயணிகள் விமானம் ஒன்று அந்தப் பகுதிக்குள் நுழைய முயன்றதை அடுத்து NORAD எனப்படும் வட அமெரிக்க விண்வெளி பாதுகாப்பு கட்டளை அமெரிக்க போர் விமானங்களை உடனடியாக அங்கு அனுப்பியது. இதையடுத்து அந்த விமானத்தின் பைலட்டுக்கு […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.