இந்தியாவில் ஆசிய சிங்கம் எண்ணிக்கை 891 ஆக உயர்வு

புதுடெல்லி: உலக சிங்கங்கள் தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு, இந்தியாவில் உள்ள ஆசிய சிங்கங்களின் எண்ணிக்கை தொடர்பான 16-வது அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது. அதில் நாடு முழுவதும் 891 சிங்கங்கள் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இதில் பெண் சிங்கங்கள் எண்ணிக்கை 260-லிருந்து 330 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ஆசிய சிங்கங்கள் எண்ணிக்கை 674 ஆக இருந்தது. ஐந்து ஆண்டில் 32 சதவீதம் அதிகரித்துள்ளது. இதுபோல பத்து ஆண்டுகளில் 70.36% அதிகரித்துள்ளது. அதாவது 2015-ல் சிங்கங்களின் எண்ணிக்கை 523 ஆக இருந்தது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.