டெல்லி: இந்திய தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியல் முறைகேட்டை கண்டித்து, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி தலைமையில், நாடாளுமன்றத்தில் இருந்து இருந்து இந்திய தேர்தல் ஆணையம் நோக்கி பேரணி செல்ல முயன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி உள்பட இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் கைது செய்யப்பட்டனர். அப்போது ராகுல்காந்தி, ராகுல் அரசியல் ரீதியாக அல்ல, அரசியலமைப்பைக் காப்பாற்ற போராடுங்கள் என்றுகூறினார். முன்னததாக, எம்.பி.க்களின் பேரணிக்கு டெல்லி காவல்துறையிடம் அனுமதி பெறவில்லை என கூறி காவல்துறையினர், அவர்களை சாலையில், தடுப்பு […]
