சென்னை: வாட்ஸ்அப் மூலம் தமிழ்நாடு அரசின் 50 சேவைகள் வழங்கும் வகையில், மெட்டா நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. தமிழ்நாடு அரசு, வாட்ஸ்அப் அடிப்படையிலான குடிமக்கள் சேவைகளை அறிமுகப்படுத்த மெட்டாவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட்டது. இதன்மூலம் இதன் மூலம், ரேஷன் கார்டு சம்பந்தப்பட்ட விண்ணப்பங்கள், பிறப்பு மற்றும் வருமானச் சான்றிதழ்கள், வரி செலுத்துதல், வணிக உரிமங்கள் மற்றும் அரசு பேருந்து டிக்கெட் முன்பதிவு போன்ற பல சேவைகளை இனி உங்கள் வாட்ஸ்அப்பிலேயே பெற முடியும். இனிமேல் […]
