கூடுதல் ஆக்செரீஸ் பெற்ற டொயோட்டா நிறுவன கேம்ரி ஸ்பிரிண்ட் எடிசனில் அடிப்படையான வசதிகளில் எந்த மாற்றமும் இல்லாமல் தொடர்ந்து ஹைபிரிட் நுட்பத்தை பெற்றதாக இந்தியாவின் பிரீமியம் செடான் சந்தையில் மிகுந்த நம்பகத்தன்மை கொண்டதாக விளங்குகின்றது. Elegance வேரியண்டின் அடிப்படையில் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் முன் மற்றும் பின்புற பம்பர்களில் ஸ்போர்ட்டிவ் எக்ஸ்டென்ஷன், ஸ்போர்ட்டிவ் ஸ்பாயல்ர் பெற்று 18-இன்ச் அலாய் வீல்களும் கருப்பு நிறத்துடன் கேம்ரி ஸ்பிரிண்ட் பதிப்பில் உட்புறத்தில் சுற்றுப்புற விளக்குகள் மற்றும் புட்டில் விளக்குகள் […]
