ரூ.18.17 லட்சத்தில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ள ஹார்லி-டேவிட்சன் ஸ்டீரிட் பாப் 117 மாடலில் 1,923cc, V-ட்வீன் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. முந்தைய ஸ்டீரிட் பாபில் 107CI எஞ்சின் பொருத்தப்பட்டிருந்தது. இந்த பைக்கில் கேஸ்ட் அலாய் வீல் உள்ள நிலையில், கூடுதலாக கிராஸ்-ஸ்போக் வீலை வாங்கினால் ரூ.87,000 கூடுதல் கட்டணமாகும். தற்பொழுது வந்துள்ள புதிய 117CI பைக்கில் 90 BHP @ 5,020 rpm மற்றும் 156 Nm @ 2,750 rpm-ல் வழங்கும் 1,923cc, V-ட்வீன் எஞ்சினுடன் 6 வேக […]
