சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: சாம்பியன் பட்டம் வென்றார் இகா ஸ்வியாடெக்

சின்சினாட்டி,

பல முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவில் நடைபெற்றது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் இகா ஸ்வியாடெக் (போலந்து) – ஜாஸ்மின் பலோனி (இத்தாலி) ஆகியோர் மோதினர்.

இந்த மோதலில் தொடக்கம் முதலே அபாரமாக செயல்பட்டு ஆதிக்கம் செலுத்திய இகா ஸ்வியாடெக் 7-5, 6-4 என்ற புள்ளிக்கணக்கில் ஜாஸ்மின் பலோனியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றார்.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.