அரிய வகை காந்தம் ஏற்றுமதிக்கு சீனா தடை விதிக்கப்படிருந்த நிலையில், தடையை நீக்கியதை தொடர்ந்து ஆகஸ்ட் 20 ஆம் தேதி முதல் பஜாஜ் சேட்டக் மின்சர ஸ்கூட்டரின் உற்பத்தியை வழக்கம் போல நடைபெறுவதால், முன்புதிவு செய்யப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு விரைவில் டெலிவரி வழங்கப்பட உள்ளது. பஜாஜின் அறிக்கையின் விபரம் பின் வருமாறு;- உற்பத்தி திட்டமிடப்பட்ட நேரத்திற்கு முன்பே மீண்டும் துவங்ய நிலையில், ஒவ்வொரு சேத்தக் வாடிக்கையாளரும் ‘லைஃப் ப்ரூஃப்’ ஸ்கூட்டரின் ஒப்பிடமுடியாத நம்பகத்தன்மை, செயல்திறனை அனுபவிப்பதை உறுதி செய்வதற்கான […]
