டெல்லி: குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் போட்டியிட பலர் மனுத் தாக்கல் செய்த நிலையில், அவர்களில் 66 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டு உள்ளதாக தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார். இந்த தேர்தலில் போட்டியிடும் ராதாகிருஷ்ணன், சுதர்ஷன் ரெட்டி ஆகியோரின் மனுக்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில், இருவருக்கும் இடையே நேரடி போட்டி எழுந்துள்ளது முன்னாள் குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர், பாஜக தலைமைமீது கொண்ட அதிருப்தி காரணமாக, கடந்த ஜூலை மாதம் 21ந்தேதி அன்று திடீரென தனது பதவியை […]
