மதுரை: மதுரையில் நடிகர் விஜய் நடத்திய தவெக மாநாட்டில் அவரை பார்க்க சென்ற ரசிகர் பவுன்சர்களால் தூக்கி எறியப்பட்ட கொடூர சம்பவம் மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய நிலையில், தூக்கிய எறியப்பட்டதால் காயமடைந்த அந்த ரசிகர் தனது தாயாருடன் சென்று காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மதுரை பாரபத்தியில் தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு ஆகஸ்ட் 21ம் தேதி பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த மாநாட்டில்தமிழகம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான தொண்டர்கள் இந்த […]
