மாதம்பட்டி ரங்கராஜ் விவகாரம்: முதல்வர் ஸ்டாலினிடம் ஜாய் கிரிஸில்டா வைத்த கோரிக்கை!

Joy Crizildaa Request To CM : மாதம்பட்டி ரங்கராஜ் விவாகரத்தில் புகாரளித்தும் இன்னும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று ஜாய் கிரிஸில்டா பதிவிட்டுள்ளார். கூடவே, முதல்வர் ஸ்டாலினிடமும் ஒரு முக்கிய கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.