ராமேஸ்வரம் டூ காசி இலவச ஆன்மிகப் பயணம்! 60வயதுக்கு மேற்பட்டோர் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு…

சென்னை:  இந்து அறநிலையத்துறை சார்பில்,  ராமேஸ்வரம் முதல்  காசி வரையிலான  இலவசஆன்மிகப் பயணத்தக்கு  60வயது முதல் 70 வயதுக்குட்பட்டோர்  விண்ணப் பிக்கலாம் என அமைச்சர் சேகர்பாபு அறிவித்து உள்ளார். இதுகுறித்து இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில்,  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ராமேஸ்வரம், ராமநாதசுவாமி கோயிலிலிருந்து காசி விஸ்வநாதசுவாமி கோயிலுக்கு தமிழ்நாட்டிலுள்ள 20 மண்டலங்களிலிருந்து 600 பக்தர்கள் கட்டணமில்லாமல் ஆன்மிகப் பயணமாக அழைத்துச் செல்லப்படவுள்ளனர். இந்த ஆன்மிகப் பயணத்தில் பங்கேற்க விரும்பும் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.