இந்தியா-பாகிஸ்தான் இடையேயான ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியை ரத்து செய்யக் கோரிய மனுவை அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. காஷ்மீரில் உள்ள பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் மற்றும் ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு பாகிஸ்தானுடன் கிரிக்கெட் போட்டியை நடத்துவது நாட்டின் கண்ணியத்திற்கும் மக்களின் உணர்வுக்கும் எதிராக தவறான செய்தியை வழங்குவதாக உள்ளது என ஊர்வசி ஜெயின் தலைமையிலான நான்கு சட்டக் கல்லூரி மாணவர்கள் வழக்கு தொடர்ந்துள்ளனர். இது தொடர்பான மனு நீதிபதிகள் ஜே.கே. […]