ஓசூர்: ஓசூரில் 2,000 ஏக்கரில் பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப்படும் என ஓசூர் தொரில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், ஸ்டாலின் என்றால் மேன் ஆஃப் ஸ்டீல் எனப்பொருள் என்பதால் உறுதியுடன் கூறுகிறேன் என்றும் தெரிவித்தார். ஏற்கனவே ருஷ்ணகிரி மாவட்டத்தில், 2,000 ஏக்கரில் அமைய உள்ள ஓசூர் விமான நிலையத்துக்கு, சூளகிரி தாலுகாவில் இடம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. இதை முதல்வர் ஸ்டாலின் மீண்டும் உறுதிப்படுத்தி உள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் இன்று தொடங்கியுள்ள முதலீட்டாளர்கள் […]
