சொந்த வீடு வைத்திருப்பவரா நீங்கள்? மாநகராட்சி முக்கிய அறிவிப்பு!

சொத்து வரியை செலுத்துவதற்கான கடைசி நாள் செப்டம்பர் 30 என சென்னை மாநகராட்சி சார்பில்  நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த தேதிக்குள் வரியை செலுத்த தவறினால், அபராதம் விதிக்கப்படும்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.