ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன்: சாத்விக்-சிராக் ஜோடி இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்

ஹாங்காங்,

ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் தொடர் ஹாங்காங்கில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் இன்று நடைபெற்ற அரையிறுதி சுற்று ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் சாத்விக் – சிராக் ஜோடி, தைவானின் சென் செங்-குவான் – லின் பிங்-வெய் ஜோடியுடன் மோதியது.

இந்த போட்டியில் தொடக்கம் முதலே அபாரமாக செயல்பட்ட சாத்விக்-சிராக் ஜோடி 21-17, 21-15 என்ற செட் கணக்கில் தைவானின் சென் செங்-குவான் – லின் பிங்-வெய் ஜோடியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.