டெல்லி: பாலாறு மாசுபாடு விவகாரம் தொடர்பாக வழக்கில், மாசு தடுப்பு குறித்து சென்னை ஐஐடி பேராசிரியர்கள் தலைமையிலான தணிக்கை குழுவை அமைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த விசாரணையின்போது, இந்த விவகாரத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 3 மாவட்ட ஆட்சியா்கள் உச்சநீதிமன்ற விசாரணைக்கு ஆஜரான நிலையில், உச்சநீதிமன்ற நீதிபதிகள் நீதிபதிகள் ஜே.பி. பார்திவாலா மற்றும் கே.வி.விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வில், ஆட்சியர்களின் நடவடிக்கை மீது கடும் அதிருப்தி தெரிவித்தனர். இந்த நிலையில், தற்போது, ஐஐடி சென்னை நிபுணர்கள் தலைமையில் ஒரு […]
