கோவை: விண்வெளிக்கு பறக்க ‘வயோமித்ரா’ என்ற இயந்திர மனிதன் தயாராக உள்ளதாக இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார். இதற்கான பணிகள் டிசம்பரில் நடைபெறும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் வகையில் ககன்யான் என்ற ஒரு திட்டத்தை செயல்படுத்த தீவிரமாக பணியாற்றி வருகிறது. இந்த திட்டம் 2018 ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடியால் அறிவிக்கப்பட்ட நிலையில், இந்த திட்டம் இஸ்ரோவின் கனவுத் திட்டமாகும். இந்ததிட்டத்தின்படி, விண்வெளிக்கு மனிதர்களை […]
