கல்வியில் சிறந்த தமிழ்நாடு : அமைச்சர்களை அழ வைத்த அரசுப் பள்ளி மாணவர்களின் சாதனைகள்

Tamilnadu Government : கல்வியில் சிறந்த தமிழ்நாடு நிகழ்ச்சியில், அரசுப் பள்ளி மாணவர்களின் உரையை கேட்டு அமைச்சர்கள் அன்பில் மகேஷ், கீதா ஜீவன் மற்றும் மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளே கண்ணீர் விட்டது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.