சென்னையில் வேளாண் வணிகத் திருவிழாவை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் 2 நாள்கள் நடக்கும் வேளாண் வணிகத் திருவிழாவை  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை தொடங்கி வைத்தார். சென்னை வர்த்தக மையம், நந்தம்பாக்கத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் `வேளாண் வணிகத் திருவிழா 2025′ நடைபெறுகிறது.   இத்திருவிழா  இன்றும், நாளையும்   (சனி, ஞாயிறு) ஆகிய இரு நாட்களில் நடைபெறுகிறது. இந்த  . வணிக திருவிழாவில் கருத்தரங்கு, கலந்துரையாடல், உற்பத்தியாளர் – வணிகர் சந்திப்பு நடைபெறவுள்ளது. இந்த வணிக திருவிழாவையொட்டி, 200க்கும் மேற்பட்ட […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.