கரூர்: த.வெ.க. தலைவர் விஜய் கரூர் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 36 ஆக உயர்ந்துள்ளது. இந்த சோக சம்பவத்துக்கு குடியரசு தலைவர் முர்மு, பிரதமர் மோடி, ஆளுநர் ரவி, காங்கிரஸ் தலைவர் கார்கே, தமிழ்நாடு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி உள்பட அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து உள்ளார். தவெக தலைவர் விஜ்ய் இன்று நாமக்கல் கரூர் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அவர் இன்று நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து […]
