கரூர் பிரச்சனை – தவெக முக்கிய தலைவர் கைது! நீதிமன்றம் செல்லும் விஜய்!

கரூர் சம்பவம் தொடர்பாக தமிழக வெற்றிக் கழக மாவட்டச் செயலாளர் மதியழகன் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் தற்போது விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.