சென்னை,
12 அணிகள் இடையிலான 12-வது புரோ கபடி லீக் தொடர் சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் இன்று நடைபெற்ற முதல் ஆட்டத்தில் அரியானா ஸ்டீலர்ஸ் – ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிகள் மோதின.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி 37-36 என்ற புள்ளி கணக்கில் அரியானா ஸ்டீலர்ஸ் அணியை வீழ்த்தி திரில் வெற்றி பெற்றது. தொடர்ந்து நடைபெற்று வரும் இரண்டாவது ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் – யு மும்பா அணிகள் மோதி வருகின்றன.
Related Tags :