சென்னை: 4ஆண்டு கால திமுக ஆட்சியில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 61% அதிகரித்துள்ளது, இதன்மூலம், தமிழ்நாட்டை குழந்தைகள் பாதுகாப்பாக வாழ்வதற்கு தகுதியற்ற மாநிலமாக மாற்றியது தான் திமுக அரசின் சாதனையா? என்று பாமக தலைவர் அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக, பாமக தலைவர் அன்புமணி தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது, “தமிழ்நாட்டில் 2023-ஆம் ஆண்டில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களின் எண்ணிக்கை இதுவரை இல்லாத வகையில் 6968 ஆக அதிகரித்திருப்பதாகவும், 2023-ஆம் ஆண்டில் மட்டும் 67 […]
