விஜய் – அதிமுக கூட்டணி! பிள்ளையார் சுழி போட்டாச்சு! உறுதிப்படுத்திய பழனிசாமி?

மக்களை காப்போம், தமிழகம் மீட்போம் என்ற தலைப்பில் கடுமையான பிரசாரம் செய்து வருகிறார் எடப்பாடி பழனிச்சாமி. இந்நிலையில் விஜய் உடன் கூட்டணி குறித்து பேசி உள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.