சென்னை: தீபாவளி பண்டிகையையொட்டி, இனிப்பு காரம் தயாரிப்பாளர்களுக்கு தமிழ்நாடு அரசு கட்டுப்பாடுகள் அறிவித்துள்ளது. அதன்படி 10 கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த விதிகளை பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளது. நாடு முழுவதும் வரும் அக்டோபர் 20-ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, இப்போதே வணிக நிறுவனங்களில் களைகட்ட தொடங்கி உள்ளன. புதிய துணிகள், வீட்டு உபயோக பொருட்கள் வாங்குவதில் மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். மேலும் சொந்த பந்தங்களுக்கு இனிப்பு காரம் வழங்கி […]
