சென்னை: சென்னை விமான நிலையத்தில் ரூ. 9.5 கோடி மதிப்புள்ள கஞ்சாவை சாக்லெட்டுக்குள் மறைத்து வைத்து கடத்தி வந்தது தெரிய வந்தது. அதை சுங்கத்துறை அதிகாரி கள் பறிமுதல் செய்தனர். தமிழ்நாட்டில் போதை பொருள் நடமாட்டம் தீவிரமாக உள்ள நிலையில், விமான நிலையங்கள், ரயில் நிலையங்களில் கஞ்சா, கோகைன் போன்ற போதை பொருட்கள் கடத்தப்படுவது அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், “தாய்லாந்து நாட்டிலிருந்து, சென்னைக்கு கடத்திக் கொண்டுவரப்பட்ட, ரூ.9.5 கோடி மதிப்புடைய, 9.5 கிலோ, ஹைட்ரோபோனிக், உயர் […]
