சென்னை: திருவான்மியூர் அருகே கொலை வழக்கில், ஜாமினில் வந்த பதிவேடு குற்றவாளியான திமுக பிரமுகர் கும்பலால் சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டார். அவரது முகம் முழுமையாக வெட்டி சிதைக்கப்பட்டுள்ளது. இது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. சென்னை அடையாரை அடுத்த திருவான்மியூர் பகுதியில் வசித்து வரும், , திமுக பிரமுகரும் ரியல் எஸ்டேட் அதிபருமான குணா (எ) குணசேகரன் ஆறு பேர் கொண்ட கும்பலால் ஓட ஓட வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி […]
