சென்னை: தமிழக சட்டப்பேரவை 2ம் நாள் கூட்டம் கூடியது . இன்றைய பேரவை நிகழ்ச்சிக்கு அதிமுக எம்எல்ஏக்கள் கையில் கருப்பு அணிந்து பங்கேற்றனர். அவர்கள் கரூர் சம்பவம் குறித்து அவையில் கேள்வி எழுப்பும் வகையில் இந்த பட்டை அணிந்துள்ளதாக கூறப்படுகிறது. இதை சபாநாயகர் பிபி அதிகமாகிவிட்டதோ என கிண்டல் அடித்தார். தமிழக சட்டப்பேரவை 2ம் நாள் கூட்டம் கூடியது கிட்னி திருட்டு, கரூர் சம்பவங்களை கண்டித்தும், அதுகுறித்து கேள்வி எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டம்மிட்டு உள்ளனர். அதற்காகவே கருப்பு […]
