சென்னை; கரூர் பலி சம்பவத்தில், திமுக அரசு மீது மக்கள் சந்தேகம் கொண்டுள்ளனர் என குற்றம்சாட்டி எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, கரூரில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்ட காவலர்கள் குறித்து முதல்வர் முரண்பாடான தகவல்களை கூறுவதாகவும் தெரிவித்தார். மேலும், கரூர் விவகாரத்தில் காட்டும் அக்கறை ஏன் கிட்னி முறைகேடு சம்பவத்தில் இல்லை என்றும் குற்றம் சாட்டினார். கரூர் சம்பவம் குறித்து இன்று பேரவையில் காரசார விவாதங்கள் நடைபெற்றது. இதையடுத்து முதல்வர் ஸ்டாலின் நீண்ட விளக்கம் அளித்தார். விவாதத்தின்போது, […]
