வருகிறது மதுரவாயல் – ஸ்ரீபெரும்புதூர் ஆறு வழிச்சாலை… இதனால் சென்னைக்கு என்ன பலன்?

Nitin Gadkari: மதுரவாயல் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் NH-48 தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் ஆறு வழிச்சாலை மேம்பாலப் பாதை திட்டத்தின் முக்கிய அப்டேட்டை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வெளியிட்டுள்ளார். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.