அமெரிக்காவிற்கும் சீனாவுக்கும் இடையே வர்த்தக உறவுகள் மோசமடைந்து வரும் நிலையில் தொழில்நுட்பம் உள்ளிட்ட அனைத்திலும் சுயசார்பை நோக்கி சீனா முன்னேறிவருகிறது. கடந்த வாரம், சீனாவின் வணிக அமைச்சகம் அரிய மண் ஏற்றுமதி கட்டுப்பாடுகள் குறித்த புதிய ஆவணங்களை வெளியிட்டது, ஆனால் இவற்றை மைக்ரோசாப்ட் வேர்டு அல்லது வேறு எந்த அமெரிக்க வேர்டு செயலியைப் பயன்படுத்தியும் திறக்க முடியவில்லை. மைக்ரோசாப்டின் தொகுப்பிற்கு சமமான பிரத்தியேகமாக செயல்படும் சீனாவின் உள்நாட்டு WPS ஆஃபீஸ் கோப்பு வடிவமைப்பை அமைச்சகம் பயன்படுத்தியிருந்தது பின்னர் […]
