'டிரம்பை பார்த்து மோடி பயப்படுகிறார்' ராகுல் காந்தி சொல்வது என்ன? – அத்துமீறுகிறதா அமெரிக்கா?

Rahul Gandhi: இந்தியா, ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்தும் என இந்திய பிரதமர் மோடி, தன்னிடம் வாக்குறுதி அளித்ததாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியிருந்த நிலையில், மோடியை ராகுல் காந்தி கடுமையாக சாடி உள்ளார். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.