H-1B விசா விண்ணப்பதாரர்களுக்கு $100,000 கட்டணம் விதித்த விவகாரத்தில் டிரம்ப் நிர்வாகத்தை எதிர்த்து அமெரிக்க வர்த்தக சபை, வழக்கு தொடர்ந்துள்ளது. வாஷிங்டனில் கூட்டாட்சி நீதிமன்றத்தில் வியாழனன்று தாக்கல் செய்யப்பட்ட மனுவில், இந்த நடவடிக்கை “நியாயமற்றது”, சட்டப்படி தவறானது மற்றும் அமெரிக்க தொழில்நுட்ப வளர்ச்சிக்கு தீங்கு விளைவிக்கும் என்று வாதிட்டுள்ளது. இதையடுத்து நீதிமன்றம் $100,000 கட்டணத்தை நிறுத்துமா அல்லது அனுமதிக்குமா என்பது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. ஆண்டுக்கு 85,000 திறமையான வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் H-1B விசாவில் 71% […]