அதிமுக வாக்குறுதி அளித்த செல்போன், பைக் எங்கே? – EPSக்கு அமைச்சர் பதிலடி

Minister SS Sivashankar: அதிமுக ஆட்சியில் செல்போன், இரு சக்கர வாகனம் தருவதாக கூறினார்களே நிறைவேற்றினார்களா என எடப்பாடி பழனிசாமிக்கு, அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் கேள்வி எழுப்பி உள்ளார். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.